யாழ் ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வேலாயுதம் ராணி அவர்கள் 12.05.2023 அன்று பிரான்ஸ் (Alfordvile)ல் இறைவனடி சேர்ந்தார். இவர் காலம் சென்றவர்களான வைத்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும். காலம் சென்ற வல்லிபுரம் செல்வம் அவர்களின் மருமகளும். காலம் சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்.
அரியதாயகம். காலம் சென்றவர்களான இராஜநாயகம், செல்வநாயகம். குணதாயகம் மற்றும் பிரேமச்சந்திரன், உதயகுமார், கமலாதேவி, சுசிலாதேவி. நாகேஸ்வரி (தேவி). சுலோசனாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
பரிமளம். ரஞ்சி, காலம் சென்றவர்களான ருக்மணி. பாக்கியராஜா. குணசேகரம் மற்றும் சந்திரசேகரம், சிவராஜா, ஜெசி(மேசி) இவர்களின் பாசமிகு மாமியாரும்.
மதன்தீபன், யூஜினி, டெல்சன், சசிகலா, ஜெனி, அர்ச்சனா, ராஜா, டயானா, கண்ணன், ஜெனி, குமரன், தீபிகா, கஜன், லோரா, பிராங்கிளின், அஜீனா, பிரதீப், தினேஸ், பிரசாந்த். பிரதாப், பிரியங்கா,றோனால்ட், ஆர்னேல்ட் விதுசன், சோபி. ஆகியோரின் பேத்தியும்.
டிலான். எனோறா, கெவின், அல்வின், றியானா, விகாஷா, நிஷித்,
ஜெய்டன். ஆருந்திரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.